- Advertisement -spot_img

TAG

Chief Minister Edappadi Palanisamy

கள்ள உறவில் பிறந்த குறைபிரசவம் ஈபிஎஸ்: முதல்வர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் அ.ராசா

சென்னை: கள்ள உறவில் பிறந்த குறைபிரசவம் எடப்பாடி பழனிச்சாமி என கடுமையான முறையில், விமர்சித்த திமுக துணைப்பொதுச்செயலாளர், தற்போது தனது சர்ச்சை பேச்சுக்னகு மன்னிப்பு கோரியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள...

முதல்வர் பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று வேட்புமனுத் தாக்கல்…

சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவரும், மாநில எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது....

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா! முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்…

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 1,000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு  பிப்ரவரி...

7 பேர் விடுதலை விவகாரத்தில் கண்ணாமூச்சி ஆடும் ஆளுநர், முதல்வர்…. ஆளுநரின் அறிக்கையில் அம்பலம்….

சென்னை: ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக முதல்வர்  மற்றும் ஆளுநர் பன்வாரிலால்,  மக்களை ஏமாற்றி கண்ணாமூச்சி ஆடி வருகின்றனர். இது  ஆளுநரின் இன்றைய அறிக்கையின் மூலம் அம்பலமாகி...

47வது நினைவுதினம்: பெரியார் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்! ஸ்டாலின் சூளுரை…

சென்னை: சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் பெரியார்” அவர் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம் என திமுக தலைவர்  மு.க. ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். தந்தை பெரியாரின்  47வது நினைவுதினம்...

47-வது நினைவு தினம்: சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர் பெரியார் என முதல்வர் புகழாரம்…

சென்னை: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 47வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள டிவிட்டில்  சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர் பெரியார் என புகழாரம் சூட்டி உள்ளார். தமிழகத்தின்...

அம்மா கிளினிக் – கட்சியினருடன் ஆலோசனை: சேலத்தில் 5 நாள் முகாமிடும் முதல்வர்… 

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 5 நாட்கள் சேலத்தில் முகாமிடுகிறார். அப்போது அம்மா கிளினிக் திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். சேலம்...

நான் கிராமத்தான், என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஸ்டாலினுக்கு நினைப்பு! முதல்வர் பழனிசாமி காட்டம்…

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம்  அருகே வனவாசியில் அ  ரூ.292 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்த அவர், ரூ.118.93 கோடியில் 44 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல்...

ஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து

சென்னை: ஆயுத பூஜை - விஜயதசமியை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழக மக்கள் வாழ்த்துவெற்றிமேல் வெற்றி பெற்று அனைத்து நலன்களும், வளங்களும் பெறுங்கள் என...

வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 12ந்தேதி முதல்வர் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வரும்  12ந்தேதி  அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை...

Latest news

- Advertisement -spot_img