சென்னை,
அ.தி.மு.க.வில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்.
தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா தலைமையிலான அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி நாளை சட்டசபையில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய...