Tag: Chennai Metro Rail Corporation

சென்னை மெட்ரோ ரயிலில் ஜனவரி மாதம் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 66.07 ஆக உயர்வு…

சென்னை: சென்னை வாசிகளின் முக்கிய பயண ஊர்தியாக மெட்ரோ ரயில் மாறி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளனர்…