தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் ஓய்கிறது…
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமனை இன்றுடன் விலகும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இது மார்கழியுடன் முடிவடைவது வழக்கம். நடப்பாண்டில் வடகிழக்கு பருவ மழையின்போது…