பராமரிப்பு பணிகள்: சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் இரண்டு நாள் 19 மின்சார ரயில் சேவைகள் ரத்து
சென்னை: பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் இரண்டு நாள் சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து…