- Advertisement -spot_img

TAG

chengalpattu district

செங்கல்பட்டில் கொரோனா பரவல் தீவிரம்… ஒரே நாளில் 139 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு: சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. அங்கு  இன்று புதிதாக  139 பேருக்கு கொரோனா உறுதியானதை  தொடர்ந்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,285 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா...

கோயம்பேட்டின் கொடை – இன்று 91: செங்கல்பட்டில் விர்ரென உயர்ந்த கொரோனா தொற்று…

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதனால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை  358ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலோனோர் கோயம்பேடு மார்க்கெட்டில் வணிகம்...

செங்கல்பட்டில் ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு கொரோனா…

சென்னை: செங்கல்பட்டில் ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது....

Latest news

- Advertisement -spot_img