சென்னை
தமிழக அரசை எதிர்த்து தொடர்ந்து ட்விட் பதிவுகளை எழுதிவருகிறார் நடிகர் கமல்ஹாசன். தற்போது இவரது அண்ணனும் பழம்பெரும் நடிகரும் வழக்கறிஞருமான சாருஹாசன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பகிரங்கமாக எச்சிரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
முதல்வருக்கு அவர்...