- Advertisement -spot_img

TAG

charge

ஹோட்டல்களில் சேவைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது – மத்திய அரசு

புதுடெல்லி: ஹோட்டல்களும், உணவகங்களும் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஹோட்டல்களும், உணவகங்களும் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலித்து வருவதாகவும், சில உணவகங்கள் மிக அதிக சேவைக் கட்டணம்...

பதவிக்காக பாஜகவிடம் ரெங்கசாமி சரண்டர் ஆகிவிட்டார் – நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: பதவிக்காக பாஜகவிடம் ரெங்கசாமி சரண்டர் ஆகிவிட்டார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை திரும்பப்பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சுதேசி மில் அருகே கண்டன...

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்ப்பவாதம் – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்ப்பவாதம் என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். வேலூரில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்ப்பவாதம் எனக் குற்றம்சாட்டினார். வட மாநிலங்களில் நடைபெற்ற...

மோசடி புகாரில் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி கைது 

சென்னை: மோசடி புகாரில் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி கைது செய்யப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளரான மணி பல்வேறு தரப்பினரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம்...

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகிறார் வி.வி.எஸ்.லட்சுமணன் 

பெங்களூரு:  தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.வி.எஸ். லட்சுமணன் நியமிக்கப்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் ஆனதால், முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து...

ஊரடங்கை மீறுவோருக்கு அபராதம் – யார் யார் வசூலிக்கலாம்?… விவரங்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை

சென்னை: ஊரடங்கை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை யார் யார் வசூலிக்க வேண்டும் என்ற விவரங்கள் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள...

கோவா ஆளுநர் சத்யபால் மேகாலயாவுக்கு மாற்றம்

புதுடெல்லி: கோவா ஆளுநர் சத்யா பால் மாலிக்கை மேகாலயாவுக்கு மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவா மாநில ஆளுநராக உள்ள சத்ய பால் மாலிக் மேகாலயாவுக்கு...

வாட்ஸ்அப் வீடியோ மூலம் பொதுமக்களிடம் இருந்து முதல் புகார் பெற்றார் சென்னை புதிய போலீஸ் கமிஷனர்…வீடியோ

சென்னை: வீடியோ கால் மூலம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் ஒருவர்...

சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் வாட்ஸ்அப் காணொலி மூலம் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு

சென்னை: வீடியோ கால் மூலம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார். சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாநில அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்....

புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூல்- ப.சிதம்பரம் கண்டனம்

சென்னை: சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்தை கண்டிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டி...

Latest news

- Advertisement -spot_img