- Advertisement -spot_img

TAG

Channi

சித்துவை கலந்தாலோசித்த பிறகு புதிய டிஜிபி: சன்னி

பஞ்சாப்:  சித்துவை கலந்தாலோசித்த பிறகு  புதிய காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) நியமிக்கப்படுவார் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறினார். டிஜிபி இக்பால் ப்ரீத் சிங் சஹோட்டா மற்றும் அட்வகேட் ஜெனரல் (ஏஜி) அமர் ப்ரீத் சிங் தியோல் ஆகியோரின் நியமனங்கள் "பாதிக்கப்பட்டவர்களின் காயங்களில்...

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு செய்யப்பட்டதாகக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இதையடுத்து அதன் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. 80...

Latest news

- Advertisement -spot_img