- Advertisement -spot_img

TAG

change

பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை:  பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சியில் சந்திப்பு ரயில் நிலையம் முன் உள்ள காதிகிராஃப்ட் விற்பனை மையத்தில், காந்தியடிகளின் படத்துக்கு அமைச்சர்...

7 பேர் விடுதலை நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை – அமைச்சர் ரகுபதி 

புதுக்கோட்டை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவில் எந்த மாற்றமுமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குழி பிறையில் நூலக திறப்பு விழாவில் பங்கேற்ற  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,...

சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

சென்னை:   சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு வரும் 7 மற்றும் 9-ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 75-ஆவது சுதந்திர தின...

ஆவின் முறைகேடு புகார் எதிரொலி – 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவினில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து...

46 சிறப்பு ரயில்கள் இயங்கும் நேரம் மாற்றம்

சென்னை: 46 சிறப்பு ரயில் சேவைகளின் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மன்னார்குடி-சென்னை எழும்பூர் ரயில் ஜூன் 17 முதல் நீடாமங்கலத்தில் இரவு 10.52-க்கு வந்து சேர்ந்து 10.55-க்கு...

திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்றி கொள்ள ஏற்பாடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதியை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், அதனை...

கொரோனா தடுப்பூசி கொள்கை முடிவை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் மு க ஸ்டாலின்

சென்னை கொரோனா தடுப்பூசி கொள்கையை அனைவருக்கும் தடுப்பூசி என மாற்ற மத்திய அரசை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.   கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை எனக்...

ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எதிரொலி 2 ஐ.ஜி.க்கள் அதிரடி மாற்றம்

சென்னை: ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழகம் முழுவதும் பணம் கடத்தலுக்கு துணை சென்றதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மேற்கு, மத்திய மண்டல ஐஜிக்கள் மற்றும் கோவை மாவட்ட எஸ்பி நேற்று அதிரடியாக மாற்றம்...

தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும் – தொண்டர்களிடம் அமித்ஷா வேண்டுகோள்

கன்னியாகுமரி: தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும் என்று தொண்டர்களிடம் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.,...

அரசியலில் இருந்து விலகும் சசிகலாவின் முடிவு எதிர்காலத்தில் மாறலாம் – பத்திரிகையாளர் தராசு ஷியாம்

சென்னை: அரசியலில் இருந்து சசிகலா விலகும் முடிவு மாறலாம் என்று பத்திரிகையாளர் தராசு ஷியாம் கணித்துள்ளார். சசிகலா அரசியலைவிட்டு விலகப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர்...

Latest news

- Advertisement -spot_img