- Advertisement -spot_img

TAG

Central Universities

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்லூரி படிப்புக்கான கியூட்  நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு!

டெல்லி: நடப்பாண்டு முதல் நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் கல்லூரி படிக்க  கியூட் (CUET) நுழைவுத்தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கியூட் தேர்வுக்கான தேதிகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூலை...

மத்திய பல்கலைக்கழகங்களில் அறிவிக்கப்பட்டுள்ள நுழைவுத் தேர்வை திரும்பப் பெறுக! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் அறிவிக்கப்பட்டுள்ள நுழைவுத்தேர்வை  (CUET) உடனே திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மத்தியஅரசு, நடப்பாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புக்கு...

இளநிலை கல்லூரி படிப்புக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்! அமைச்சர் பொன்முடி

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்லூரி படிப்புக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி மத்தியஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய கல்வி வாரியமான யுஜிசி, உயர்கல்வியில் சில...

மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் : யூஜிசி

டில்லி மத்திய பலகலைக்கழகங்கள் அனைத்திலும் இளநிலை படிப்புக்களில் சேர பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என யூஜிசி அறிவித்துள்ளது. மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்க்ளுக்கு பொது நுழைவுத் தேர்வு மூலம் இளநிலை படிப்புகளுக்கு மாணவர்...

Latest news

- Advertisement -spot_img