- Advertisement -spot_img

TAG

central ministers

ஆர் எஸ் எஸ் அமைப்பின் விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு

  நாக்பூர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் விஜயதசமி விழாவில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். நாடெங்கும் இன்று நவராத்திரி திருநாளின் இறுதி தினமான விஜயதசமி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.    துர்கா தேவி மகிஷாசுரனுடன் ஒன்பது தினங்கள்  போரிட்டு...

மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர்களுக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்து வரும் நிலையில் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி...

அமைச்சர்கள் காலை 9.30 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும்! மோடி கண்டிப்பு

டில்லி: அனைத்து மத்திய அமைச்சர்களும் காலை சரியாக 9.30 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும் என்று பிரதமர் மோடி அதிரடி உத்தரவிட்டு உள்ளார். மேலும், அலுவலக பணிகளை வீட்டில் இருந்து செய்யக்கூடாது என்றும்...

எப்படி பணத்தை மாற்றுகிறார்கள் மத்திய மந்திரிகள்? சிதம்பரம் கேள்வி

டில்லி, மத்திய மந்திரிகள் தங்களின் செலவுக்காக பணத்தை எப்படி மாற்றுகிறார்கள்... வீட்டுக்குள்ளேயே மாற்றி கொள்கிறார்களா என்று கேள்வி விடுத்துள்ளார் ப.சிதம்பரம். ராகுல்காந்தி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பணம் மாற்றியதை விமர்சித்த பாரதிய ஜனதாவுக்கு ப.சசிதம்பரம்...

ராமேஸ்வரம்: அப்துல் கலாம் சிலை திறப்பு – மணிமண்டபம் அடிக்கல்

ராமேஸ்வரம் : ஏவுகணை நாயகன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும்  அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் - பேய்க்கரும்பு பகுதியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்...

Latest news

- Advertisement -spot_img