Tag: central government

அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படமாட்டாது! மத்தியஅரசு

டெல்லி: அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படமாட்டாது என்று மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. 2021-ம் ஆண்டு இளங்கலை நீட் தேர்வு நடைபெற்றபோது தேர்வு…

ஊசியில்லா மருந்தான ZyCoV-D தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி! மருந்தின் விலை ரூ.1128

டெல்லி: ஊசி இல்லா கொரோனா தடுப்பு மருந்தான ZyCoV-D தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது மேலும், ஒரு கோடி டோசுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் ஸைடஸ் கெடிலா…

முதுகலை மருத்துவபடிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்க உத்தரவு! உச்சநீதி மன்றம் அதிரடி

டெல்லி: முதுகலை மருத்துவபடிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்கும்படி மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இளநிலை…

மத்தியஅரசு அனுமதியுடன் மேகதாது அணை கட்டியே தீருவோம்! பசவராஜ் பொம்மை பிடிவாதம்

பெங்களூரு: மத்தியஅரசு அனுமதியுடன் மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார். கர்நாடக முதல்வராக கடந்த வாரம் பதவி ஏற்ற…

பள்ளி பாடத்திட்டத்திலும் ‘மத்தியஅரசு’ என்ற வார்த்தை ‘ஒன்றிய அரசு’ என மாற்றப்படும்! லியோனி

சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளி பாடத்திட்டத்திலும் ‘மத்தியஅரசு’ என்ற வார்த்தை ‘ஒன்றிய அரசு’ என மாற்றப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தலைவராக பொறுப்பேற்றுள்ள திமுக பேச்சாளரும்,…

பருப்பு பதுக்கலை தடுக்கும் வகையில் இருப்பு வைக்க கட்டுப்பாடு! மத்திய அரசு உத்தரவு

டெல்லி: பருப்பு வகைகள் விலையேற்றத்தை தடுக்கும் வகையில், பருப்பு வகைகளை இருப்பு வைக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முடக்கம் மற்றும்…

ஒன்றிய அரசு என சொல்வது ஏன்? சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…

சென்னை: ஒன்றிய அரசு என சொல்வது ஏன்? என்பது குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ஒன்றிய அரசு என சொல்வதை சமூக குற்றம் என…

தமிழகஅரசின் எதிர்ப்பை மீறி அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பம்..!

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழகஅரசின் எதிர்ப்பை மீறி அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பம் செய்துள்ளது.…

44 கோடி கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் கொள்முதல்! மத்தியஅரசு ஆர்டர் ..,

டெல்லி: மத்தியஅரசு தடுப்பூசி கொள்கையை மாற்றிய நிலையில், மக்களின் தேவைக்காக மத்திய அரசு 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது. அதன்படி,…

மத்தியஅரசு என்றுதான் அழைக்க வேண்டும்! மோடிஅரசுக்கு வக்காலத்து வாங்கும் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: ஒன்றியஅரசு என அழைக்கக்கூடாது, மத்தியஅரசு என்றுதான் அழைக்க வேண்டும், மக்கள் அப்படிதான் மக்கள் அழைக்கின்றனர் என தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி,…