பாட்னா
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான புதிய ஊழல் வழக்கில் 15 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
கடந்த 1991-ம் ஆண்டு 1996-ம் ஆண்டு பிஹார் முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்...
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ ரெய்டு மற்றும் மோடி அரசின் நடவடிக்கை குறித்து கார்டூன் விமர்சனம் செய்துள்ளது.
சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்ததாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீத வழக்கு பதிவு செய்து, சோதனை நடத்திய சிபிஐ, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமனை கைது செய்துள்ளது.
முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம்...
சென்னை: முன்னாள் மத்தியஅமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் சென்னை, டெல்லி வீடுகள் உள்பட 7 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவரும்,...
டெல்லி:
தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ள அம்னெஸ்டி என அழைக்கப்படும் சர்வதேச மன்னிப்பு சபை அலுவலகங்களில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. விதிகளி மீறி அன்னிய செலாவணி நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து,...
சென்னை:
வங்கி முறைகேடு புகார் தொடர்பாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் 169 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன்களை பெற்று கொண்டு திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு...
டில்லி:
வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும் இன்று சிபிஐ அதிரடி ரெய்டில் ஈடுபட்டு உள்ளது. 30 வழக்குகள் தொடர்பாக 19 மாநிலங்களில் 110 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. இது தேசிய அளவில்...
நொய்டா
பதவி நீக்கம் செய்யபட்ட வருமான வரி ஆணையர் எஸ் கே ஸ்ரீவத்சாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
மத்திய பாஜக அரசு பதவி ஏற்றதில் இருந்து பல நேர்மையற்ற அதிகாரிகளை களை...
ராமநாதபரம்:
அதிமுக எம்.பி. அன்வர் ராஜா தலைவராக உள்ள தமிழக வக்ஃபு வாரியத்தில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவை சேர்ந்த அன்வர்ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமநாதபுரம் தொகுதியில் ...
டில்லி
இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் சோதனை நடத்திய சிபிஐ அந்த ஆணையத்தின் அதிகாரிகளை லஞ்சப் புகாரில் கைது செய்துள்ளது.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகம் டில்லியில் உள்ள லோதி சாலையில் அமைந்துள்ளது. இந்த...