அனைத்து உழைப்பாளர்களையும் உழைப்பாளர் தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம்! முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: அனைத்து உழைப்பாளர்களையும் உழைப்பாளர் தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம் என மே1 உழைப்பாளர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து உள்ளார். தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உழைப்பாளர் தினத்தை…