- Advertisement -spot_img

TAG

cases

இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை

லண்டன்: இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 470 குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலானவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லது இருபாலின...

ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து

சென்னை: ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த 2019 முதல் 2020 வரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட...

மெல்ல மெல்ல உயரும் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 632 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 414 பேர் குணமடைந்து...

சாலை விதிகளை மீறும் உணவு விநியோக வாகன ஓட்டிகள் மீது 365 வழக்குகள் பதிவு-ரூ.48,300 அபராதம்

சென்னை: சாலை விதிகளை மீறும் உணவு விநியோக வாகன ஓட்டிகள் மீது 365 வழக்குகள் பதிவு செய்யபட்டு ரூ.48,300 அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை பெருநகரில் மொபைல் செயலி அடிப்படையில் ஏராளமான உணவு விநியோக நிறுவனங்களின் சேவைகள்...

வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் பேசிய அவர், வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல்...

சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக 70 வழக்குகள் பதிவு – 173 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக...

தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு இருக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 29,870இல் இருந்து 30,744ஆக உயர்ந்துள்ளதாக...

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 18 அவதூறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முதல்வரின் செயல்பாடுகளை விமர்சித்தது, டெண்டர் முறைகேடு,...

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 318 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் நாளான நேற்று முன்தினம்...

Latest news

- Advertisement -spot_img