- Advertisement -spot_img

TAG

card

நாளை நீட் தேர்வு:  அனுமதி அட்டை, ஆடைக் குறியீட்டுக்கான  வழிகாட்டுதல்களை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை 

சென்னை:  எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET – UG) தேர்வைத் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வு...

இந்த மாத இறுதிக்குள் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு – டெல்லி அரசு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில், இந்த மாத இறுதிக்குள் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக டெல்லியில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளில் எலக்ட்ரானிக்...

சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறும் வகையில் மாற்றிக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறும் வகையில் மாற்றிக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள், அரிசி பெறும் வகையில் குடும்ப...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தரிசனத்துக்கு அடையாள அட்டை அவசியம் – கோவில் இணை ஆணையர்

திருவண்ணாமலை: "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவை தளர்த்தி பல கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவண்ணாமலை...

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது அரசு…

புதுடெல்லி :  பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்த வருடம்...

அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்… அமைச்சர் காமராஜ்

சென்னை: தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத்துறை  அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும், எந்த மாநிலத்திற்கு...

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தில் மேலும் 5 மாநிலங்கள்….

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தில், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துளார். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம்...

பான் -ஆதார்கார்டுகளை இணைக்கவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த தயாராகுங்கள்….

புதுடெல்லி: ஆதார் எண்ணுடன் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவரே பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில்...

Latest news

- Advertisement -spot_img