சென்னை:
சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமனில் புயல் அபாயத்தால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டதால், சென்னை விமானநிலையத்தில் அந்தமான் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பையடுத்து சுற்றுலா பயணிகள்...
கொடைக்கானல்
தமிழக அரசு ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்ததால் கொடைக்கானலில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்கம் அதிகரிப்பு காரணமாக இந்த மாதம் 3ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடாங்கு மற்றும் ஞாயிற்றுக்...
சென்னை
கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த குடியரசு தின விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று குடியர்சு தின விழா சிறபாக நடக்கும். அப்போது டில்லியில் நடைபெறும் அணிவகுப்பு மற்றும் ஊர்வலம் மிகவும் புகழ் பெற்றதாகும். இதைப் போல் தமிழகத்திலும் கடற்கரையில் மிகப் பிரம்மாண்டமாக அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும்.
குடியரசு...
சிட்னி
ஆஸ்திரேலிய அரசு டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சின் விசாவை ரத்து செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அகில உலக அளவில் தீவிரமாக நடந்து வருகிறது. பலரும் விரும்பி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். ஆனால் செர்பியா நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர்...
பெய்ஜிங்:
சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஐந்து மாகாணங்களில் பள்ளிகள், சுற்றுலா தளங்களை மூடி விட அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் வுகான் பகுதியில் 2019-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவத்தொடங்கியது. தொடர்ந்து உலக நாடுகள் முழுவதும் பரவிப் பல கோடி மக்கள் உயிரிழந்தனர். இத்தாலி, அமெரிக்கா போன்ற...
மான்செஸ்டர்:
கொரோனா பரவல் காரணமாக இந்தியா-இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் இந்தியா 2...
சென்னை
இன்றும் நாளையும் சென்னையில் சில புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் காணப்படுவதாவது :
"பராமரிப்பு பணிகள் காரணமாகக் கீழ்க்கண்ட ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன
சென்னை...
சென்னை:
சாலைப் பணி மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் சிஸ்டம் ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை கூட்டத்தொடரில் இன்று நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது,சட்டப்பேரவையில்...
சென்னை
ஆவின் நிர்வாக சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக 80000 பால் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமான ஆவின் நிர்வாகம் தொடர்ந்து பல சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணி அளிப்பதில்...
மதுரை
பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவின் முன் ஜாமீன் மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் வருடம் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா புதுக்கோட்டம் மாவட்டம் திருமயத்தில் காவல்துறையினரிடம் பேசும்...