- Advertisement -spot_img

TAG

cancellation

பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து: முதலமைச்சருக்கு தேமுதிகவினர் நன்றி

சென்னை:  பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிகவினர் நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இதுகுறித்து தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினர் காட்டன் ஆர். செந்தில்  பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில், தமிழ்நாட்டில் நீண்ட நாள் கோரிக்கையான பஞ்சு...

நீட் தேர்வு ரத்து என்பதுதான் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு – நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன்

சென்னை: நீட் தேர்வு ரத்து என்பதுதான் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீட் தேர்வு ரத்து என்பதுதான்...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு தபால் தலை வெளியீடு

புதுடெல்லி: சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் விதமாக சிறப்பு அஞ்சல்தலை முத்திரை ஒன்றை இந்திய அஞ்சல் துறை நாளை வெளியிடவுள்ளது. யோகா பட வடிவமைப்புடன் கூடிய இந்த சிறப்பு அஞ்சல் தலை முத்திரை நாடு...

அரியர் தேர்வுகள் ரத்து காரணமாக 2 லட்சம் தகுதியற்ற பொறியாளர்கள் உருவாக நேரிடும் – வல்லுநர்கள் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 4,01,126 பேர் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ளனர். தற்போது இறுதியாண்டு தேர்வு தவிர்த்து, தேர்வுக்கட்டணம் செலுத்தியவர்களுக்கு அரியர் தேர்வுகளை எழுதுவதிலிருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தாலும்,...

வங்கதேச அரசு சோனியாவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய பாஜக அரசு முயற்சி

டில்லி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வ்ங்கதேச் அரசு விடுத்த அழைப்பை ரத்து செய்ய பாஜக அரசு முயன்று வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த 1971 ஆம் ஆண்டு வங்கதேசம் விடுதலை அடைந்தது.   அந்நாட்டின் சுதந்திர...

காசில்லாமல் பயணிக்கலாம் நெடுஞ்சாலை பயணிகள்! டோல்கேட் கட்டணம் 3 நாட்களுக்கு ரத்து!

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த எட்டாம் தேதி திடீரென பிரதர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கையில் செல்லத்தக்க பணம் இன்றி மக்கள் தவிக்கிறார்கள். பழைய...

தனியார் சட்டக்கல்லூரி: அரசின் தடை உத்தரவு ரத்து: ஐகோர்ட்டு

சென்னை, தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடக்க அரசு தடை விதித்து உத்தரவிட்டது. அரசின் உத்தரவை ரத்து சென்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் தனியார் சட்டக்...

உள்ளாட்சி தேர்தல் ரத்து: தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு!

சென்னை: உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும் இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் தர தமிழக அரசு மற்றும் திமுகவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...

உள்ளாட்சி தேர்தல் தடை: நன்னடத்தை விதிகள் ரத்து! தேர்தல் ஆணையர்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19 தேதிகளில்...

உள்ளாட்சி தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் 'அப்பீல்' – திமுக 'கேவியட்'!

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலை அதிரடியாக ரத்து ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். அதை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்ய உள்ளது.  இதற்கு திமுக சார்பில் கேவியட்...

Latest news

- Advertisement -spot_img