நாளை சூலூர்ப்பேட்டை மார்க்கத்தில் 27 மின்சார ரயில்கள் ரத்து
சென்னை நாளை சூலூர்ப்பேட்டை மார்க்கத்தில் 27 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம்…