வாஷிங்டன்
துருக்கி மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்ள உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சிரியாவில் புரட்சிக்காரர்களை அடக்க அந்நாட்டுக்குச் சென்ற அமெரிக்க ராணுவம் எல்லையில் உள்ள குத்துக்களுக்குப் பாதுகாப்பு அளித்து வந்தது. ...