சென்னை:
தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது....
சென்னை:
கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொன்விழாவையொட்டி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி...
மும்பை:
இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை பிசிசிஐ வெளியிட்டது.
இன்னும் சில நாட்களில் டி-20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஜெர்சியை பி.சி.சி.ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:
லக்கிம்பூர் விவசாயிகள் கொலை சம்பவம் தொடர்புடைய ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் அக்டோபர் 3 ஆம் தேதி லக்கிம்பூரில் விவசாயிகளை மீது கார் ஏற்றி கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மத்திய...
விருதுநகர்:
கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், டாஸ்மாக் விற்பனையாளர்கள் அனைவரும் தங்களிடம் மதுபானம்...
சென்னை:
பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான...
சென்னை:
கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கால்நடை மருத்துவ படிப்புகளில்...
சென்னை:
அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் செப்.1ம்...
சென்னை:
இனி 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை...
தூத்துக்குடி:
பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் என்று கனிமொழி எம்.பி கடுமையாக சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை துவக்கி...