- Advertisement -spot_img

TAG

can?

தேர்தல் தொடர்பாக புகார்களை இ- விஜில் செயலியில் அளிக்கலாம் – தலைமை தேர்தல் ஆணையர்

புது டெல்லி : தேர்தல் தொடர்பாக புகார்களை இ- விஜில் (cVIGIL) என்ற செயலியில் அளிக்கலாம் என்றுதலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், கொரோனா, ஒமிக்ரான் பரவும்...

பையுடன் வருபவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: பையுடன் வருபவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு பச்சரிசி, வெல்லம், முந்திரி,...

தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை:  தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது....

கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? – ஜெயக்குமார் கேள்வி 

சென்னை:  கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொன்விழாவையொட்டி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி...

இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸி வெளியீடு

மும்பை: இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை பிசிசிஐ வெளியிட்டது. இன்னும் சில நாட்களில் டி-20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஜெர்சியை பி.சி.சி.ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது  – பிரியங்கா காந்தி 

புதுடெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் கொலை சம்பவம் தொடர்புடைய  ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச முதல்வர் அக்டோபர் 3 ஆம் தேதி லக்கிம்பூரில் விவசாயிகளை மீது கார் ஏற்றி கொலை செய்ததாகக்  குற்றம் சாட்டப்பட்ட மத்திய...

தடுப்பூசி போட்ட சான்று இருந்தால் மட்டுமே மது- ஆட்சியர் அதிரடி உத்தரவு

விருதுநகர்:  கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், டாஸ்மாக் விற்பனையாளர்கள் அனைவரும் தங்களிடம் மதுபானம்...

பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை:  பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான...

கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் 

சென்னை:  கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கால்நடை மருத்துவ படிப்புகளில்...

அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – கல்லூரி கல்வி இயக்ககம்

சென்னை: அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் செப்.1ம்...

Latest news

- Advertisement -spot_img