- Advertisement -spot_img

TAG

calls

சர்வதேச அமைதி நாளில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – ஐநா தலைவர் அழைப்பு

ஜெனிவா:  செப்டம்பர் 21 ஆம் தேதி சர்வதேச அமைதி தினத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ்  அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த ஆண்டு சர்வதேச...

மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு “பகல் கொள்ளை” – ப.சிதம்பரம் விமர்சனம் 

பனாஜி: மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு "பகல் கொள்ளை" என்று   முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சிதம்பரம், பனாஜியில் இன்று...

பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாக்கு

இஸ்லாமாபாத்: பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தன என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக...

இந்திய கடல் பகுதியில் சிக்கி தவிக்கும் அகதிகளை காப்பாற்ற மீட்க ஐநா வலியுறுத்தல்

புதுடெல்லி:  இந்திய கடல் பகுதியில் சிக்கி தவிக்கும் அகதிகளை காப்பாற்ற மீட்க ஐநா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் பிராந்திய கடலுக்குள் 90 ரோகிங்கியா அகதிகள் மற்றும் மூன்று பங்களாதேஷ் பணியாளர்களைக் கொண்ட ஒரு படகு சென்றது. இதில்...

துப்பாக்கி ஏந்திய நபர்களால் நைஜீரியாவில் குழந்தைகள் கடத்தல்

நைஜீரியா: வட நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய மனிதர்களால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் குழந்தைகளை "உடனடி மற்றும் நிபந்தனையற்ற" விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிஃசெப்) தெரிவித்துள்ளது. நைஜீரியாவில் நேற்று ஒரு பொதுப் பள்ளி மீது...

இராணுவத்தின் சதி திட்டத்திற்கு எதிராக போராட வேண்டும்- ஆங் சான் சுகி

மியான்மர்: மியான்மரின் நடைமுறை தலைவரும் மாநில ஆலோசகருமான ஆங் சான் சூகி அவருடைய ஆளும் தேசிய லீக் கட்சியிலிருந்து அவரையும் இன்னும் பல மூத்த உறுப்பினர்களையும் கைது செய்த காரணத்தால் ராணுவம் நடத்திய இந்த...

அமெரிக்க சொத்துக்களை விற்க காலக்கெடுவை நீட்டிக்க டிக்டாக் கோரிக்கை

சான்பிரான்சிஸ்கோ: டிக்டாக்கின் அமெரிக்க சொத்துக்களை விற்க விதிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க கோரி சீன நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. சீனாவின் குறுகிய வீடியோ செயலியான டிக் டாகின் அமெரிக்க பங்குகளை விற்பனை செய்வதற்கான காலக்கெடு நாளையுடன்...

23 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் செய்ததற்காக டார்ஜிலிங் ஆசிரியர் கைது

டார்ஜிலிங்: 23 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஹாங்காங்கை சேர்ந்த வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் டார்ஜிலிங் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 23 வருட காத்திருப்புக்குப் பிறகு, தன்னை டார்ஜிலிங்கைச் சேர்ந்த...

EIA 2020 வரைவை முழுமையாக ஆராயவேண்டும்- சசி தரூர்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சசி தரூர் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 திரும்ப பெறுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இடம் வலியுறுத்தியுள்ளார். இதைப்பற்றி சசிதரூர் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் சில மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட...

”அதிமுக தலைமை அழைத்தால் சென்று பார்ப்பேன்!”  பல்டி அடித்த நாஞ்சில் சம்பத்

ம.தி.மு.கவில் இருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு அக் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்னோவா கார் ஒன்றை அன்பளித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அமைதி காத்த நாஞ்சில் சம்பத், சசிகலா பொதுச்செயலாளர்...

Latest news

- Advertisement -spot_img