- Advertisement -spot_img

TAG

CAG report

காங்கிரஸ் கட்சியினர் மீது அவதூறு கூறிய முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்

  மும்பை வடக்கு தொகுதி முன்னாள் எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சஞ்சய் நிரூபம் மீது அவதூறு கூறியதை ஒப்புக்கொண்ட வினோத் ராய், அதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார். 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 'டைம்ஸ்...

350 சதவீதம் அதிகம் நிதி ஒதுக்கீடு – மோடி குஜராத்துக்கு மட்டும் பிரதமரா? கே.எஸ்.அழகிரி

சென்னை: குஜராத்துக்கு 350 சதவீதம் அதிகம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி, நரேந்திர மோடி இந்தியாவுக்கே பிரதமரா...

மத்திய அரசு நிதி குஜராத் மாநில நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டிருப்பதாக தணிக்கைத் துறை அறிக்கை

  2019 - 20 நிதியாண்டில் குஜராத் மாநில நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு 11659 கோடி ரூபாய் நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. 2015-16 ம் நிதியாண்டில் அம்மாநிலத்திற்கு 2542 கோடியாக இருந்த...

7 துறைகளில் கோடிக்கணக்கில் வீண் செலவு: கொடநாடு விவகாரத்தில் சிக்கி தவிக்கும் எடப்பாடிக்கு மேலும் இடி….

சென்னை:  கொடநாடு விவகாரத்தில் சிக்கி தவிக்கும் எடப்பாடிக்கு மேலும் இடியாக சிஏஜி அறிக்கை வெளியாகி உள்ளது. 7 துறைகளில் கோடிக்கணக்கில் வீண் செலவு செய்யப்பட்டு உள்ளதாக கடந்த அதிமுக அரசுமீது குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள்...

கிராமங்கள் தோறும் இணையவசதி ‘பாரத்நெட்’ திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு… அமைச்சர் பதவி பறிப்பு ?

  இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை பிராட்பேண்ட் இன்டர்நெட் மூலம் இணைப்பதை லட்சியமாக கொண்டு செயல்படுத்தப்பட்ட 'பாரத்நெட்' திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக...

காவிரி – அக்னியாறு – குண்டாறு இணைப்பு திட்டத்தின் நிலை என்ன? : சி ஏ ஜி அறிக்கை

சென்னை இன்று தமிழக சட்டப்பேரவையில் காவிரி – அக்னியாறு – குண்டாறு இணைப்பு திட்டம் குறித்த சி ஏ ஜி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி – அக்னியாறு – குண்டாறு இணைப்பு திட்டம் சுமார் 10...

அதிமுக அரசு அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ.424 கோடி வருவாய் இழப்பு! சிஏஜி

சென்னை: தமிழகத்தின் மின்தட்டுப்பாட்டை போக்க அதிமுக அரசு அதிகவிலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் மின்வாரியத்துக்கு ரூ.424 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என  சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது,...

மத்திய அரசின் நிதி மேலாண்மை குறித்த ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை 75% குறைவு

டில்லி மத்திய கணக்கு தணிக்கையாளரின் மத்திய அரசு நிதி மேலாண்மை குறித்த அறிக்கைகள் 75% குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மத்திய கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் அரசைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பாக உள்ளது.  இந்த அமைப்பு மத்திய...

சலுகைகளை வாரி வழங்கிய ஜெகன்மோகன் அரசு ரூ .3.73 லட்சம் கோடி கடன் சுமையால் தத்தளிப்பு….

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, மக்களுக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கிய நிலையில், தற்போது நிதிச்சுமையால் தள்ளாடி வருகிறது. இந்தியாவின் மொத்த கடன் சுமை 2020...

மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, ஜிஎஸ்டி செஸ் சட்டத்தை மீறி உபயோகப்படுத்திய மோடி அரசு! சிஏஜி அறிக்கையில் அம்பலம்…

டெல்லி: மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஜிஎஸ்டி நிதியை, ஜிஎஸ்டி செஸ் சட்டத்தை மீறி மற்ற நோக்கங்களுக்காக மத்தியஅரசு உபயோகப்படுத்தி உள்ளதாக, மத்திய தணிக்கை வாரியம் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மத்தியஅரசே சட்டத்தை மீறி...

Latest news

- Advertisement -spot_img