- Advertisement -spot_img

TAG

cab

குடியுரிமை திருத்தச் சட்டம்: பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சண்டிகர்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஏற்கனவேமுதலாவது மாநிலமாக கேரளா சட்டமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி தீர்மானம்...

உங்க வேலையைப் பாருங்க ராவத்…. ! ராணுவ தளபதிக்கு கண்டனம் தெரிவித்த ப.சிதம்பரம்

திருவனந்தபுரம்: ராணுவ தளபதி அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும், அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என  அறிவுரை கூறுவது சரியல்ல என்று கேரளாவில் நடைபெற்ற காங்கிரஸ் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள்...

குடியுரிமை திருத்த சட்டம் தலித்துகளுக்கு ஆதரவானது!  பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டம் தலித்துகளுக்கு ஆதரவானது என்றும், அதை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தலித்து களுக்கு எதிரானவர்கள் என பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில்...

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம்: நார்வே பெண் உடனே நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

எர்ணாகுளம்: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரளாவில் நடைபெற்ற போராட் டத்தில் கலந்துகொண்ட, நார்வே நாட்டு பெண்ணை, உடனே நாட்டை விட்டு வெளியேறி இந்திய வெளியுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது....

நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள்தான்! மோகன் பகவத் அதிரடி

ஐதராபாத்: தீவிர இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள்தான் என்று அதிரடியாக கூறினார். தெலுங்கனா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சாரூர்நகர் ஸ்டேடியத்தில் விஜய் சங்கல்ப்...

தேசிய ஜனநயாக கூட்டணி மகிழ்ச்சியாக இல்லை: பாஜகவுக்கு அகாலிதளம் எச்சரிக்கை

டெல்லி: மத்திய பாஜக அரசின் சமீபகால நடவடிக்கைகள் தேசிய ஜனநயாக கூட்டணி கட்சிகளுக்க மகிழ்ச்சியை தரவில்லை என்று, பாஜக கூட்டணி கட்சியான அகாலிதளம் கட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி உள்ளது...

உ.பி.காவல்துறை அடாவடி: துப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தம்!

மீரட்: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது,காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வந்த உ.பி. வந்த, காங்கிரஸ்...

குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை! இல.கணேசன்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை என்றும்,  இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்றும் பாஜக மூத்த தலைவர்  இல.கணேசன் கூறி உள்ளார். நாடு...

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு 62% பேர் ஆதரவு! சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு 62% பேர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக ஏபிபி நியூஸ் -...

பேரணியில் பங்கேற்ற லட்சக்கணக்கானவர்களுக்கு நன்றி! ஸ்டாலின் டிவிட்

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக இன்று  நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட லட்சக்கணக்கானோருக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும்...

Latest news

- Advertisement -spot_img