Tag: CAA

அசாமில் சிஏஏ அமலாகாது : ராகுல் காந்தி உத்தரவாதம்

லகோவால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள 126…

ஜனவரி 2021 முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் : மூத்த பாஜக தலைவர் அறிவிப்பு

டில்லி வரும் 2021 ஆம் வருடம் ஜனவரி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகும் என பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கயா தெரிவித்துள்ளார். பாஜக நிறைவேற்றி…

குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்: பாஜக தலைவர் நட்டா தகவல்

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் சமூக அமைப்புகளுடனான கூட்டத்தில் நட்டா பேசியதாவது:…

இந்தியக் குடியுரிமை பெற கிறித்துவராக மதம் மாறும் இஸ்லாமிய அகதிகள்

டில்லி டில்லியில் வாழும் இஸ்லாமிய அகதிகள் குடியுரிமை சட்டப்படி இந்தியப் பிரஜையாகக் கிறித்துவ மதத்துக்கு மாறி வருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாஜக அரசு குடியுரிமை…

சிஏஏ-க்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக சிஏஏக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14-ம் தேதி முதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…

என்ஆர்சிக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள்? அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜியிடம் வாக்குவாதம் செய்த பெண்

விருதுநகர்: என்ஆர்சிக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள், இஸ்லாமியர்கள் வாக்களிக்க வில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? என்று சரமாரி கேள்விளை எழுப்பி அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி,…

காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் குடியுரிமை சட்டம் திருத்தப்படும் : கே எஸ் அழகிரி

கடலூர் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் குடியுரிமை சட்டம் திருத்தப்படும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தம் மசோதாவாக இருந்ததில்…

அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரியும் , நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தி உள்பட…

குடியுரிமை சட்டம் இந்துக்களுக்கும் எதிரானது : இயக்குநர் வெற்றிமாறன்

சென்னை குடியுரிமை சட்டம், குடிமக்கள் பட்டியல், மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவை இந்துக்களுக்கும் எதிரானது என இயக்குநர் வெற்றிமாறன் கூறி உள்ளார். டில்லியில் குடியுரிமை சட்ட போராட்டத்தில்…

சிஏஏ போராட்டத்தின்போது தடியடி ஏன்: முதல்வரிடம் சென்னை காவல்துறை ஆணையர் விளக்கம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் சிஏஏ போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டு, கூட்டத்தை கலைத்தது ஏன் என்று தமிழக முதல்வரிடம் சென்னை காவல் துறை ஆணையர் விளக்கம்…