- Advertisement -spot_img

TAG

CAA

என்ஆர்சிக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள்? அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜியிடம் வாக்குவாதம் செய்த பெண்

விருதுநகர்: என்ஆர்சிக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள், இஸ்லாமியர்கள் வாக்களிக்க வில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? என்று சரமாரி கேள்விளை எழுப்பி அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ ஆகியோரை அதிர...

காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் குடியுரிமை சட்டம் திருத்தப்படும் : கே எஸ் அழகிரி

கடலூர் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் குடியுரிமை சட்டம் திருத்தப்படும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தம் மசோதாவாக இருந்ததில் இருந்தே காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.   அந்த...

அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரியும் , நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தி உள்பட  எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதுபோல, திரிணாமுல் காங்கிரஸ்,...

குடியுரிமை சட்டம் இந்துக்களுக்கும் எதிரானது : இயக்குநர் வெற்றிமாறன்

சென்னை குடியுரிமை சட்டம், குடிமக்கள் பட்டியல், மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவை இந்துக்களுக்கும் எதிரானது என இயக்குநர் வெற்றிமாறன் கூறி உள்ளார். டில்லியில் குடியுரிமை சட்ட போராட்டத்தில் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் வன்முறை வெடித்துள்ளது.   ...

சிஏஏ போராட்டத்தின்போது தடியடி ஏன்: முதல்வரிடம் சென்னை காவல்துறை ஆணையர் விளக்கம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் சிஏஏ போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டு, கூட்டத்தை கலைத்தது ஏன் என்று தமிழக முதல்வரிடம் சென்னை காவல் துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். மத்தியஅரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில்...

6வது மாநிலம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுவை சட்டப்பேரவையில் இன்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக மத்தியஅரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய 6வது மாநிலமாக புதுச்சேரி மாநிலம் திகழ்கிறது. மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை...

கேரளாவில் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடத்தப்படாது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும், ஆனால்,  தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடத்தப்படாது, இதில் மாநில அரசு தெளிவாக உள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் தெளிவுபடுத்தி உள்ளார். கேரள மாநிலத்தில் தற்போது,...

பொதுச் சாலையில் காலவரையின்றி போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் ஷாகின் பாக் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம், ''போராட்டம் நடத்த உரிமை உண்டு;  ஆனால், அது மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது'' ...

இந்தியக் குடியுரிமை கிடைத்தால் பாதி வங்கதேசம் காலி ஆகி விடும் : மத்திய இணை அமைச்சர்

ஐதராபாத் வங்கதேச மக்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்தால் பாதிக்கு மேற்பட்டோர் இங்கு வங்து விடுவார்கள் என மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறி உள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்தின்படி கடந்த 2014 ஆம் வருடம்...

சிஏஏவுக்கு எதிராக 2கோடி பேர் கையெழுத்து! ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏவுக்கு எதிராக ஒரு கோடி பேரின் கையெழுத்தை எதிர்பார்த்த நிலையில் 2 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்று திமு கதலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார். மத்திய...

Latest news

- Advertisement -spot_img