Tag: CAA

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உ.பி.யில் சமாஜ்வாதி இன்று போராட்டம்! அனுமதி வழங்க காவல்துறை மறுப்பு

லக்னோ: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி இன்று ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி…

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்: பெங்களூருவில் 144 தடை

பெங்களூரு: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பெங்களூரு உள்பட பல பகுதிகளில் இன்றுமுதல் 3 நாட்கள் 144 தடை…

சிஏஏ மற்றும் என் ஆர் சி எவ்வாறு மேற்கு வங்கத்தில் அமலாக்கப்படும் என பார்க்கிறேன் : மம்தா சவால்

கொல்கத்தா திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை எவ்வாறு மேற்கு வங்கத்தில் அமலாக்கப்படும் என்பதைப் பார்க்கிறேன் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி…

குடியுரிமை சட்டத் திருத்தம் : சென்னையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 23 ஆம் தேதி பேரணி

சென்னை வரும் 23 ஆம் தேதி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகச் சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் பேரணி நடத்த உள்ளன குடியுரிமை சட்டத்திருத்தம் மசோதா…

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு – தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கு எதிர்ப்பு : நவீன் பட்நாயக்

புவனேஸ்வர், நாங்கள் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தாலும் தேசிய குடியுரிமை பதிவேட்டை எதிர்க்கிறோம் என ஒரிசா முதல்வர் நவீன் ப்ட்நாயக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய பாஜக அரசு குடியுரிமைச்…

எப்போதும் பிரிவினையைச் செய்யும் அரசு :  நடிகர் சித்தார்த்

சென்னை குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அரசை நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தம் மசோதா நிலையில் இருந்ததில் இருந்தே நாடெங்கும் கடும் எதிர்ப்பு…

குடியுரிமை சட்டத்திருத்தம் எதிர்த்து வரும் 23ந்தேதி சென்னையில் திமுக கூட்டணி பேரணி! ஸ்டாலின்

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று திமுகத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி…

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்த்து காங்கிரஸ் உள்பட 59 மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணையைத் தொடர்ந்து, மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்க…

காஷ்மீர் மற்றும் அசாம் இஸ்லாமியர்களை அழிக்க இறுதிக் கட்ட தாக்குதல் நெருங்குகிறது : இனப்படுகொலை ஆர்வலர்

வாஷிங்டன் காஷ்மீர் மற்றும் அசாம் இஸ்லாமியர்களை அடியோடு அழிக்க நடைபெறும் தாக்குதல்கள் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது என இனப்படுகொலை ஆர்வலர் கிரிகரி ஸ்டாண்டன் தெரிவித்துள்ளார். இனப்படுகொலை குறித்து…

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுக எம் பி ஜமாத்தில் இருந்து நீக்கம்

ராணிப்பேட்டை குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு…