- Advertisement -spot_img

TAG

budget

தமிழில் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது புதுச்சேரி பட்ஜெட்  கூட்டத்தொடர்

புதுச்சேரி:  வரலாற்றில் முதல்முறையாகப் புதுச்சேரி சட்டப்பேரவையில் தமிழில் ஆளுநர் உரையுடன் நாளை நிதிநிலை கூட்டத்தொடர் தொடங்குகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நாளை காலை 9.30 மணிக்குத் துணைநிலை...

தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன் – ப.சிதம்பரம்

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன் என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும் காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள...

 வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை  -தமிழ்நாடு அரசுக்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு 

சென்னை:  வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை  தாக்கல் செய்ய விருக்கும் தமிழ்நாடு அரசுக்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிப்படி,  சட்டப்பேரவையில் வரும் 14ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து சத்குரு...

விவசாயிகளுக்கு 10 ஆண்டுக்குத் தேவையான அம்சங்கள் நிதிநிலை அறிக்கையில்  இடம்பெற்றிருக்கும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை:  விவசாயிகளுக்கு 10 ஆண்டுக்குத் தேவையான அம்சங்கள் நிதிநிலை அறிக்கையில்  இடம்பெற்றிருக்கும் என்று  வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வரும் 14ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் விவசாய...

நகைக்கடன் தள்ளுபடி: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன்கள் தள்ளுபடி குறித்து, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் மாநில, மாவட்ட மத்திய மற்றும்...

வேளாண்துறைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவையில் வேளாண்துறைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அது குறித்துச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் வேளாண்துறைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட...

நாடாளுமன்ற 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது: முக்கிய மசோதாக்களை பட்டியலிட்ட மத்திய அரசு

டெல்லி: நாடாளுமன்ற 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. நாடாளுமன்றத்தின் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 29ம் தேதி தொடங்கியது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்துக்கு...

வாக்கு வங்கியும் நோட்டு வங்கியும் : பாஜக மீது காங்கிரஸ் தலைவர் கடும் விமர்சனம்

டில்லி காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் பாஜகவை நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஒன்றாம் தேதி அன்று இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  இந்த...

மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தொழிலதிபர்கள்தான் கடவுள்: ராகுல் காந்தி டுவீட்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு தொழிலதிபர்கள் தான் கடவுள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். இதுகுறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது:...

பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கு வரி அதிகரிப்பு : விலை உயரலாம் என அச்சம்

டில்லி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றைய பட்ஜெட்டினால் மேலும் உயரக்கூடும் எனத் தெரிய வந்துள்ளது. இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2021-22க்கான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.  அப்போது அவர் பல பொருட்களுக்கு வரி விகிதம் மற்றும் கூடுதல் வரி விதிகங்களை அதிகரித்து அறிவித்தார்.   அவ்வகையில்...

Latest news

- Advertisement -spot_img