சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணம் செய்த பிரிட்டிஷ் பிரதமருக்கு அபராதம்…
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கார் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு ஒரு வீடியோவை பதிவு செய்தார். 🚨 | NEW: PM Rishi Sunak was NOT wearing a seatbelt in a video…