- Advertisement -spot_img

TAG

bring

வங்கிகள் கிரிப்டோகரன்சி வாயிலான வர்த்தகத்தை அனுமதிக்கலாம்-ஆர்பிஐ

புதுடெல்லி: வங்கிகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அனுமதிக்ககூடாது என்ற 2018 ஆண்டு சட்டத்தை நீக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதால் அந்த வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளை அனுமதிக்ககூடாது என...

போய் வாருங்கள் உடன்பிறப்புகளே ; வெற்றியை கொண்டு வாருங்கள் உடன்பிறப்புகளே – ஒபிஎஸ்

சென்னை: போய் வாருங்கள் உடன்பிறப்புகளே ; வெற்றியை கொண்டு வாருங்கள் உடன்பிறப்புகளே என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதால் மத்திய அரசை ஆதரிக்கிறோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை...

இனி உள்ளாட்சி அமைப்புகள் 10,000 சதுரடி வரை திட்டங்களை கொண்டு வர அனுமதி

சென்னை: இனி உள்ளாட்சி அமைப்புகள் 10,000 சதுரடி வரை திட்டங்களை கொண்டு வர அனுமதி அளிக்கப்பட உள்ளதாக  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற செயலாளர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   நகர்ப்புற...

வகுப்பில் 15 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சென்னை:  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் 10-ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. எனினும் பள்ளிகள் திறக்கப்பட்டால் அதற்காக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள்...

பிஎம் கேர்ஸ் அமைப்பை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வர கோரி டெல்லி உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: பிஎம் கேர்ஸ் மூலம் எவ்வளவு நிதி கிடைத்திருக்கிறது என்பதை ஆர்டிஐ மூலம் விவரங்கள் வழங்க உத்தரவிட கோரி டெல்லி உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக நன்கொடை வழங்க PM-CARES என்ற...

மே 7 முதல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்படுவார்கள்: மத்திய அரசு

புதுடெல்லி: தேசிய ஊரடங்கால் நாடு திரும்பமுடியாமல் வெளிநாடுகளில் தங்க நேர்ந்த இந்தியர்கள் மே 7-ஆம் தேதி முதல் பகுதிவாரியாக தாயகம் அழைத்துவரப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில்...

சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைல்: அமெரிக்க விமானங்களில் கொண்டுசெல்ல தடை!

சாம்சங் நிறுவனம் இதுபோன்ற சோதனையைச் சந்தித்ததில்லை. விமானங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள வெடிக்கும் தன்மையுள்ள பொருட்கள் லிஸ்ட்டிட்டில் இப்போது சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைலும் சேர்ந்திருக்கிறது. இந்த மொபைலை கொண்டுசெல்ல அமெரிக்க விமானங்களில்...

Latest news

- Advertisement -spot_img