- Advertisement -spot_img

TAG

Brazil president

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் பிரேசில் அதிபர்… 10 நாட்களாக விக்கல்…

  பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ விக்கல் காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார், கடந்த 10 நாட்களாக விக்கல் இருந்துவரும் நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பல் அறுவை...

பிரேசில் : கொரோனா அபாயத்தைக் கண்டு கொள்ளாத அதிபர் – கோபத்தில் ஆளுநர்கள்

பிரேசிலியா கொரோனா அபாயம் குறித்துச் சரியான நடவடிக்கை எடுக்காத பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ மீது மாநில ஆளுநர்கள் கோபத்தில் உள்ளனர். உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸால் அனைத்து நாட்டு மக்களும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்....

வரும் ஆண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா ஒப்புதல்

டில்லி வரும் 2020 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார். பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா,...

குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் பிரேசில் அதிபரா ? : மத்திய அரசு ஆலோசனை

டில்லி வரும் குடியரசு தின விழாவுக்குப் பிரேசில் அதிபர் ஜைர் பொல்சொனோரோவை சிறப்பு விருந்தினராக அழைக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. கடந்த வாரம் ரியாத் நகரில் நடந்த எதிர்கால முதலீட்டு ஊக்குவிப்பு சந்திப்பில்...

ஜி 20 மாநாட்டுக்கு பிரேசில் அதிபருடன் சென்ற அதிகாரி போதைப் பொருளுடன் பிடிபட்டார்

செவில், ஸ்பெயின் ஜி 20 மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் ஜைர் பொல்சனாரோவுடன் பயணம் செய்த விமானப்படை அதிகாரியிடம் 39 கிலோ போதைப்பொருள் பிடிபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜி 20 என அழைக்கப்படும் 20 நாடுகளின் கூட்டமைப்பு...

Latest news

- Advertisement -spot_img