ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் ‘பிராண்ட் அம்பாசிடராக’ எம்.எஸ். தோனி நியமனம்
டெல்லி: ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையத்தின் ‘பிராண்ட் அம்பாசிடராக’ எம்.எஸ். தோனி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய தேர்தல் ஆணையம்…