- Advertisement -spot_img

TAG

booked

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த செய்யாறு உதவி வேளாண் இயக்குநருக்கு ஓராண்டு சிறை 

செய்யாறு: வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த  வழக்கில் செய்யாறு உதவி வேளாண் இயக்குநருக்கு ஓராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. செய்யாறு உதவி வேளாண் இயக்குநர் செய்யார் துணை கருவூல அலுவலர்களுடன் இணைந்து 1985 முதல் 1991 வரையிலான கால கட்டத்தில் ரூ. 64,96,291 முறைகேடு செய்துள்ளதாகச் செய்யாறு...

சொந்த கட்சி பெண்களுக்கே பாலியல் தொல்லை: பா.ஜ.க எம்.எல்.ஏ. மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். நாடு முழுவதும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்குவதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாகச்...

கொரோனா விதிகளை மீறி பேத்தி பிறந்த நாள் கொண்டாடிய தெலங்கானா பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு

திருமலை: கொரோனா விதிகளை மீறி பேத்தி பிறந்த நாள் கொண்டாடிய தெலங்கானா பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் திர்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மொகுலய்யா. இவர் உள்ளூர்...

திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்றி கொள்ள ஏற்பாடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதியை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், அதனை...

வேல் யாத்திரை தொடர்பாக 135 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: வேல் யாத்திரை தொடர்பாக 135 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை செயலகத்தை முற்றுகையிடப்...

ஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு

ஹரியானா: ஹரியானாவில் புதன்கிழமை விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நீர்பீய்ச்சியடிக்கும் டேங்கர் மீது ஏறி அதனை நிறுத்திய 26 வயது இளைஞர் நவ்தீப் சிங் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பண்ணை...

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பிஹார் வேளாண்துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு

பீகார்: பீகாரின் வேளாண் துறை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பிரேம்குமார் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பிகார் போலீசார் தெரிவித்துள்ளனர். காயா டவுன் பகுதியை சேர்ந்த பாஜக வேட்பாளரான...

ஹத்ராஸில் காங்கிரஸ் தலைவர் மீது தேசத்துரோக வழக்கு

உத்தர பிரதேசம்: காங்கிரஸ் தலைவர் ஷியோராஜ் ஜீவன், கடந்த மாதம் நான்கு பேரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 19 வயது பெண்ணின் பூல்கரி கிராமத்திலிருந்து, உள்ளூர் மக்களை தூண்ட முயன்றதாக கேமராவில்...

அமெரிக்க, கனடா நாடுகளுக்கான சர்வதேச முன்பதிவை தொடங்கியது ஏர் இந்தியா…

புது டெல்லி: அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 7 இடங்களுக்கான வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூன்றாம் கட்ட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும்...

நடனம் ஆட வரச்சொல்லி நாசம் பண்றாங்க   இளம்பெண்களின் கதறல் ஆடியோ..      

நடனம் ஆட வரச்சொல்லி நாசம் பண்றாங்க   இளம்பெண்களின் கதறல் ஆடியோ.. சென்னையைச் சேர்ந்த NDWM (National Domestic Workers Forum)-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் சிஸ்டர் வளர்மதிக்கு சில தினங்களுக்கு வந்த ஆடியோ மெசேஜ் பெரும் அதிர்ச்சியை...

Latest news

- Advertisement -spot_img