- Advertisement -spot_img

TAG

book

முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியதும், ரயில்களின் கால அட்டவணை புத்தகம் வெளியாகும்: ஐஆர்சிடி

புதுடெல்லி: ரயில் போக்குவரத்து முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியதும், ரயில்களின் கால அட்டவணை புத்தகம் வெளியாகும் என, ஐஆர்சிடி தெரிவித்துள்ளது. கொரோனா பரவலால், ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு...

சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதத்தை தபாலில் அனுப்ப ஏற்பாடு

சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதத்தை, அனைத்து மாநில பக்தர்களும் தபாலில் பெற்றுக் கொள்ள, தேவசம் போர்டு ஏற்பாடு செய்து உள்ளது. கொரோனா பரவலால், சபரிமலை மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனில் பக்தர்களை அனுமதிப்பதில்...

அப்பா சில படங்களில் கொஞ்சம் ஓவர் தான்!:  ஐஸ்வர்யா ரஜினி

ரஜினிகாந்த் மகள், ஐஸ்வர்யா தனது வாழ்வில் தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை, புத்தகமாக எழுதியுள்ளார். 'ஸ்டாண்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ்' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள அந்த புத்தகத்தை...

“அம்மா”.. தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல: எழுத்தாளர் வாசந்தி விளக்கம்

சில நாட்களுக்கு முன், முதல்வர் ஜெயலலிதா பற்றி வெளியான “அம்மா” என்கிற ஆங்கில புத்தகம், தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல என்று அப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர் வாசந்தி தெரிவித்திருக்கிறார். பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வாசந்தி,...

அதிர்ச்சி: ஜெயலலிதா தடை வாங்கிய “அம்மா” புத்தகம் வெளியானது!

தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து எழுதப்பட்ட “அம்மா” என்ற ஆங்கில புத்தகம் ஜெயலலிதாவின் கோர்ட்டில் பெற்ற தடையை மீறி வெளியானது. இன்று இந்தியா முழுதும் கடைகளில் கிடைக்கிறது. பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வாசந்தி, தமிழகமுதல்வரும்...

சர்ச்சை:  அம்பேத்கரை இழிவு படுத்தும் புத்தகம்?

ரங்கநாயகம்மா என்ற  எழுத்தாளர் எழுதிய ‘சாதி ஒழிப்பிற்கு புத்தம் போதாது அம்பேத்கர் போதாது, மார்க்சியமே தீர்வு‘ என்ற புத்தகம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. “மார்க்கிசயத்தின் பெயரால் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் புத்தகம் இது” என்று  எழுத்தாளர்...

செத்தும் கெடுத்தார் பின்லேடன்: புத்தகம் எழுதியவர் புலம்பல்!

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட போது, அந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட  அமெரிக்க கடற்படை (சீல்) அதிகாரி ஒருவர், தனது அனுபவத்தை எழுதி புத்தகமாக வெளியிட்டார். இப்போது அமெரிக்க பாதுகாப்புத்துறையின் எதிர்ப்பால் புத்தகத்தின் மூலம்...

Latest news

- Advertisement -spot_img