- Advertisement -spot_img

TAG

Bombay High Court

நடிகை கங்கனா ரனாவத் அலுவலக இடிப்பு விவகாரம்: செப். 22 வரை வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

மும்பை: நடிகை கங்கனா ரனாவத் அலுவலக இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்கு செப்டம்பர் 22 வரை மும்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்கு பிறகு நடிகை கங்கனா ரனாவத்...

எஸ் வங்கி மோசடி வழக்கு: வாத்வான் சகோதரர்களுக்கு மும்பை ஹைகோர்ட் ஜாமீன்

மும்பை: எஸ் வங்கி மோசடி வழக்கில் வாத்வான் சகோதரர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கபில் வாத்வான்,...

63மூன் டெக்னாலஜிஸ் ஊழல் வழக்கு: ப.சிதம்பரம் மீதான  குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என சிபிஐ தகவல்…

மும்பை: 63 மூன் டெக்னாலஜிஸ் நிறுவனம் முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் மீது தொடர்ந்த ஊழல் வழங்கில்,  குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என சிபிஐ மும்பை உயர்நீதி மன்றத்தில் தகவல் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ்...

இந்திய ரூபாய் நோட்டுக்கள் குறித்து உணர  இத்தனை ஆண்டுகள் ஆனதா? ரிசர்வ் வங்கிக்கு குட்டு வைத்த மும்பை உயர்நீதி மன்றம்

மும்பை: ரூபாய் நோட்டு வடிவங்கள் அடிக்கடி மாற்றப்படுவது தொடர்பான வழக்கில்,  இந்திய ரூபாய் நோட்டுக்கள் குறித்து உணர  இத்தனை ஆண்டுகள் ஆனதா? ரிசர்வ் வங்கிக்கு மும்பை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இந்திய ரூபாய்...

Latest news

- Advertisement -spot_img