- Advertisement -spot_img

TAG

Bollywood

வெளிநாட்டு படப்பிடிப்பில் அக்‌ஷய்குமாருடன் பங்கேற்ற ’’தலைவாசல்’’ விஜய்..

  கொரோனா பரவலின் தாக்கம் குறையாத நிலையிலும், ’பெல்பாட்டம்’ என்ற இந்தி படத்தின் ஷுட்டிங்கை ஸ்காட்லாந்து நாட்டில் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டு வந்துள்ளது, "பாலிவுட் படக்குழு." அக்‌ஷய்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் லாரா...

பாலியல் புகார் விவகாரம் : பாயல் கோஷ் மீது நடிகை ரிச்சா சத்தா வழக்கு..

  இந்தி சினிமா நடிகை பாயல்கோஷ், பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் தெரிவித்ததுடன், மும்பை காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பாயல் கோஷ் அளித்த பேட்டியில், அனுராக்கால்...

‘’இந்தி சினிமா உலகில் போதைப்பொருள் வழக்கம் இருப்பது உண்மைதான்’’ – அக்‌ஷய் குமார் பரபரப்பு தகவல்..

  நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரிக்க மும்பை பறந்து வந்த சி.பி.ஐ., இந்தி சினிமா உலகில் நடிகர்- நடிகைகளிடம் போதைப்பொருள் வழக்கம் இருப்பதை கண்டு பிடித்தது. இதனை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், கடந்த...

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்த சர்ச்சை நடிகை கங்கனா ரனாவத்…!

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை பிரபல நடிகை கங்கனா ரனாவத், தமது சகோதரியுடன் சென்று சந்தித்து பேசினர். அண்மையில், நடிகை கங்கனா ரனாவத் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக...

பாகுபலி பிரபாஸுக்கு வில்லனாக்கும் பாலிவுட் நடிகர்.. 5 ஆயிரம் வருட பழைமையான புராண கதை 3டியில் உருவாகிறது..

பாகுபலி பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ’ஆதி புருஷ்’. 'தன்ஹாஜி' பட இயக்கு னர் ஓம் ராவத் இப்படத்தை இயக்கு கிறார். பிரபாஸ் நடிக்கும் 3டி முப்பரி மாண தொழில் நுட்பத்தில் பெரும்...

’’இந்தி சினிமாவுக்கு நான் அந்நியம் தான்’’ மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்

’’இந்தி சினிமாவுக்கு நான் அந்நியம் தான்’’ மனம் திறந்த ஸ்ருதி ஹாசன் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ‘’யாரா’ என்ற இந்தி சினிமா, தியேட்டர்கள் முடங்கி கிடப்பதால் ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இது குறித்து பேட்டி அளித்துள்ள ஸ்ருதி...

இந்தி சினிமாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராகச் சதி..

இந்தி சினிமாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராகச் சதி.. கடந்த சில ஆண்டுகளாக இந்தி திரைப்படங்களுக்கு இசை அமைப்பதை ஏ.ஆர்.ரகுமான் குறைத்துக் கொண்டார். அண்மையில் ’’ரேடியோ மிர்ச்சி’’ வானொலிக்குப் பேட்டி அளித்த ஏ.ஆர்.ரகுமானிடம் இது குறித்துக் கேட்கப்பட்டது. இந்தி சினிமாவில் அவருக்கு எதிராகச் சதி...

மும்பையில் இந்தி நடிகை ரேகா பங்களாவில் ஒட்டப்பட்ட கொரோனா பாதிப்பு நோட்டீஸ் அகற்றம்…!

மும்பை: மும்பையில் இந்தி நடிகை ரேகாவின் பங்களாவில் இருந்து கொரோனா பாதிப்பு நோட்டீஸ் அகற்றப்பட்டது. பாலிவுட் உலகின் பிரபல நடிகை ரேகா. மும்பையில் உள்ள அவரது பங்களாவில் பணியாற்றும் பாதுகாவலருக்கு ஒரு வாரம் முன்பு...

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமிதாப் பச்சன் குடும்பத்தினருக்கும் கரோனா...

ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராயை ஆட்டுவித்த சரோஜ்கான்..

ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராயை ஆட்டுவித்த சரோஜ்கான்.. பிரபல இந்தி நடன இயக்குநர் சரோஜ்கான் மாரடைப்பால் மும்பையில் நேற்று இறந்து போனார். 3 முறை தேசிய விருது பெற்ற அவர், 2 ஆயிரம் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்தி ரசிகர்கள்...

Latest news

- Advertisement -spot_img