- Advertisement -spot_img

TAG

BJY

இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் இணைந்தார்… வீடியோ

இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் இணைந்தார். இது வரலாற்று நிகழ்வு என்று காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை...

ராகுல் காந்தி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்… சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேச்சு…

அமலாக்கத்துறை மூலம் தவறான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார். சீனா, பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லாத பாஜக அரசு...

ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த ஆதித்ய தாக்கரே

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் 65 வது நாளை எட்டியுள்ளது. ஐந்து மாநிலங்களைக் கடந்து ஆறாவது மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பயணம் தொடர்ந்து வருகிறது. நான்டெட் பகுதியில் இன்று நடைபெற்று வரும் நடைப்பயணத்தில் ராகுல்...

பங்களாதேஷ்-க்கு எதிரான இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய ராகுல் காந்தி… வீடியோ

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் நகரில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி சிறுவனுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று...

கர்நாடகா அதிர தெலுங்கானா திகைக்க… தீபாவளி ஓய்வுக்குப் பின் அக். 27 ல் மீண்டும் யாத்திரையை துவங்குகிறார் ராகுல் காந்தி

செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் துவங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று தனது 46 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. https://twitter.com/RahulGandhi/status/1584074285580455937 கன்னியாகுமரி முதல் காஷ்மீர்...

இந்திய ஒற்றுமை பயணம் : ராகுலுக்கு ஈடுகொடுத்த சித்தராமைய்யா…

தசரா காரணமாக இரண்டு நாள் ஓய்வுக்குப் பின் இந்திய ஒற்றுமை பயணம் கர்நாடகாவில் இன்று மீண்டும் துவங்கியது. கர்நாடக மாநில பாண்டவபுரா தாலுகாவில் உள்ள பெல்லாலே கிராமத்தில் இன்று காலை துவங்கிய நடைபயணம் மதியம்...

ராகுல் காந்தி தான் கேப்டன் அசோக் கெலாட் பேச்சு…

"ராகுல் காந்தி பெயரை கேட்டு மக்கள் ஒற்றுமையாக எழுச்சியுடன் திரண்டு வருவதை அனைவரும் கண்கூடாக பார்க்க முடிகிறது, அவர் தொண்டர்களின் கேப்டன்" என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை பயணத்தின்...

செப். 23 ராகுல் காந்தி டெல்லி பயணம்… காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை…

இந்திய ஒற்றுமை பயணத்தின் 14 வது நாள் பயணத்தை இன்று கொச்சியில் துவங்கியுள்ள ராகுல் காந்தி நாளை மறுதினம் (செப். 23) டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான...

இந்திய ஒற்றுமை பயணம் ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பலனளிக்கும் : சரத்பவார் கருத்து

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பலனளிக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். 'பாரத் ஜோடோ யாத்ரா'...

இந்திய ஒற்றுமை பயணம் 7 வது நாள் யாத்திரை நேரடி காட்சிகள்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்றாவது நாளாக கேரளாவில் இன்று தனது யாத்திரையை தொடர்ந்து வருகிறார். திருவனந்தபுரத்தில் நேற்று காலை துவங்கிய இந்திய ஒற்றுமை பயணம் மாலை கழக்கூட்டம் சென்றடைந்தது. கழகூட்டம் அருகில் உள்ள கனியபுரத்தில்...

Latest news

- Advertisement -spot_img