திருச்சி
சசிகலாவை பாஜகவில் சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆனதில் இருந்து...
காந்திநகர்
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் படேல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பட்டிதார் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திப் பிரபலமானவர்...
புதுக்கோட்டை: சசிகலா பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என மாநில பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட சசிகலா, தனியாக மாநிலம் முழுவதும் சென்று தனது ஆதரவாளர்களை...
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளரவிடுவது அதிமுகவுக்கும் திராவிட கொள்கைகளுக்கும் நல்லதல்ல என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பேரவை நிர்வாகிகளுக்கு செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள...
சென்னை:
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக,...
இந்தியா முழுவதும் மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் மாதம் 10 ம் தேதி நடைபெற இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நான்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக...
கன்னடத்தில் வெளியாக இருக்கும் 'அரபி' படத்தில் நடிப்பதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 1 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த இரண்டு கைகளும்...
சென்னை:
முதலமைச்சர் பேசியது அனைத்துமே பொய் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு டெல்லி புறப்பட விமான நிலையம் வந்தடைந்த...
விக்ரம் படத்தில் 'பத்தல பத்தல' பாடலில் ஒன்றியம் வார்த்தை இடம்பெற்றுள்ளது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்து உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கும்...
சென்னை:
பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் நியூ மண்டபம் சாலையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக பட்டியலின பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்தார்....