Tag: BJP

ஆட்சி அமைக்க உரிமை கோருகிறதா சிவசேனா? காங்கிரஸ் ஆதரவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநருடன் சந்திப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க தேவைப்பட்டால் ஆதரவளிக்க தயார் என தேசியவாத காங்கிரசும் காங்கிரஸ் கட்சியும் கூறியுள்ளது. இந்த நிலையில், மராட்டிய ஆளுநரை சிவசேனா கட்சி…

பாஜக சிவசேனை இடையே மோதல் உச்சக்கட்டம்: ஆளுநரை தனித்தனியே சந்திக்க முயற்சி

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், சிவசேனைக் கட்சியின் 50க்கு 50 அதிகாரப்பகிர்வு வேண்டுகோளால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.…

மகாராஷ்டிரா அரசை நடத்தும் ரிமோட் கண்டிரோல் எங்களிடம் உள்ளது :  சிவசேனா

மும்பை முந்தைய தேர்தலை விடக் குறைவான தொகுதிகளில் வெற்றி எற்ற போதிலும் அரசை இயக்கும் ரிமோட் கண்டிரோல் தங்களிடம் உள்ளதாக சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 21-ந்…

ஆட்சியில் சரிபங்கு என்பதை எழுதிக் கொடுங்கள்..! பாஜகவை அலறவிடும் சிவசேனா! நீடிக்கும் இழுபறி

மும்பை: ஆட்சியில் சரிபங்கு என்பதை, எழுதி தருமாறு, சிவசேனா நெருக்குவதால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி…

அய்யப்பன் விவகாரத்தை பூதாகரமாக்கிய கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு கவர்னர் பதவி! மோடி அரசு தாராளம்

டில்லி: கேரள மாநிலத்தில் அய்யப்பன் கோவில் விவகாரத்தை பெரிசுபடுத்தி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கிய கேரள மாநில பாரதியஜனதாக் கட்சித் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு மிசோரம் மாநில…

அரியானா லோகித் கட்சி உறுப்பினர் ஆதரவை ஏற்றுக் கொள்ள வேண்டாம் : உமா பாரதி

டில்லி அரியானா மாநிலத்தில் அரசு அமைக்க லோகித் கட்சி உறுப்பினர் கோபால் கந்தாவின் ஆதரவை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி கேட்டுக்…

அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி! லோகித் கட்சி, சுயேட்சைகள் ஆதரவு

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க மும்முரம் காட்டி வருகிறது. சுயேட்சைகளுக்கு வலைவீசி அவர்களுக்கு ஆசை வார்த்தை…

ஆட்சி அதிகாரத்தில் சம பங்கு: பாஜகவிடம் உத்தவ் தாக்கரே கறார்

மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு வேண்டும்…

மகாராஷ்டிராவில் பிரகாஷ் அம்பேத்கர் கட்சியால் பாஜக கூட்டணி வெற்றியா? : ஒரு அலசல்

மும்பை மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பிரகாஷ் அம்பேத்கரின் வன்சித் பகுஜன் ஆகாதி கட்சி (விபிஏ) பல இடங்களில் மூன்றாவதாக வந்துள்ளது. நடந்து முடிந்த…

அரியானா தேர்தல்: பாஜக வேட்பாளர் டிக்டாக் புகழ் சோனாலிக்கு அல்வா கொடுத்த ஆதம்பூர்!

சண்டிகர்: டிக்டாக் பிரபலம் சோனாலி போகத் அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஆதம்பூர் தொகுதியில் களமிறக்கப்பட்டு நிலையில், படுதோல்வி அடைந்தார். 90 தொகுதிகளைக் கொண்ட…