- Advertisement -spot_img

TAG

BJP minister

ஆம்புலன்ஸ் சைரனை வாத்திய இசையாக மாற்ற உள்ள பாஜக அரசு

நாசிக் விரைவில் ஆம்புலன்ஸ் ஹார்ன் ஓசை வாத்திய இசையாக மாற்றப்பட உள்ளதாக பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வாகனங்கள் சைரன் ஒலி எழுப்பிய வண்ணம் சாலைகளில் செல்வது வழக்கமாகும்.  எவ்வித...

பாஜக அமைச்சர் முன்னாள் உதவியாளர் ரூ.50 லட்சம் மோசடி : முழு விவரம்

சென்னை பாஜக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி முன்னாள் உதவியாளர் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஆரணி பாஜக பிரமுகர் புகார் அளித்துள்ளார் பாஜகவின் மத்திய அரசில் உள்துறை இணை அமைச்சராகப் பதவியில் இருந்த  கிஷன் ரெட்டி...

“தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், கோழைகள்” பா.ஜ.க. அமைச்சரின் கருத்தால் சர்ச்சை…

  பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. இவரது மந்திரி சபையில் வேளாண்மை துறை அமைச்சராக இருக்கும் பி.சி.பட்டீல் கொடகு மாவட்டம் பொன்னம்மாபேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் "தற்கொலை செய்து...

’ராஸ்கல்! வாயை மூடு.’’ பெண்ணிடம் பாய்ந்த  பா.ஜ.க.அமைச்சர்..

’ராஸ்கல்! வாயை மூடு.’’ பெண்ணிடம் பாய்ந்த  பா.ஜ.க.அமைச்சர்.. கர்நாடக மாநில பா.ஜ.க. அரசில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர், மதுசாமி. கோலார் மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அவர் சென்றிருந்தார். அப்போது கர்நாடக ரைதா சங்கத்தைச் சேர்ந்த...

புலம் பெயர் தொழிலாளரை கொள்ளையருடன்  ஒப்பிட்ட பா.ஜ.க. அமைச்சர்..

புலம் பெயர் தொழிலாளரை கொள்ளையருடன்  ஒப்பிட்ட பா.ஜ.க. அமைச்சர்.. ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை பார்த்து வந்த  தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அவர்களின் சொந்த மாநிலமான பீகார் சென்று கொண்டிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா என்ற இடத்தில் அந்த...

பாஜக அமைச்சர் முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?

பிரதாப்கர், உ பி, பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் மோதி சிங் முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில பாஜக மூத்த தலைவரும் அமைச்சருமான மோதி சிங் முகநூலில்...

பெரும்பான்மையினர் பொறுமை இழந்தால் என்ன ஆகும் தெரியுமா? : பாஜக அமைச்சர் மிரட்டல்

பெங்களூரு திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராளிகளுக்கு மிரட்டல் விடுப்பது போல கர்நாடக பாஜக அமைச்சர் சி டி ரவி பேசி உள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடெங்கும் அதிகரித்து வருகிறது.  பல...

நாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு

டில்லி தேர்தல் நிதி பத்திர விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜக அரசு பொய்த்தகவல் அளித்து நாட்டு மக்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. முன்பு அரசியல் கட்சிகளுக்கு  நன்கொடை அளிக்க  விரும்பும் தனி நபர் அல்லது நிறுவனங்கள்...

குடியரசுத் தலைவர் பாஜகவின் கைப்பாவையா? : சீறும் சிவசேனா

  மும்பை பாஜக தலைவர் மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும் எனத் தெரிவித்து வருவதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் சிவ்சேனா கூட்டணி பெரும்பான்மை பெற்ற போதும் அக்கட்சிகளுக்கு...

கர்நாடகாவிலும்  தேசிய குடியுரிமைப் பட்டியல் : அதிர்ச்சித் தகவல்

பெங்களூரு அசாம், டில்லி, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசிய குடியுரிமைப் பட்டியல் உருவாக்கப்பட உள்ளது. வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியோரை கண்டறியத் தேசிய குடியுரிமைப் பட்டியல் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.   ஆனால் இந்த பட்டியலின்...

Latest news

- Advertisement -spot_img