- Advertisement -spot_img

TAG

bill

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு சட்ட மசோதா நாளை தாக்கல்

சென்னை:   அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை தாக்கல் செய்ய உள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது....

ஓ பி சி சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

டில்லி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற்றப்பட்ட ஓபிசி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஓபிசி எனப்படும் இதர பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கை...

மத்திய அரசின் மீன்வள மசோதாவைத் தமிழக அரசு எதிர்க்கும் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை:  மத்திய அரசின் மீன்வள மசோதாவைத் தமிழக அரசு எதிர்க்கும் என்று அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்திய கடல்சார் மீன்வள மசோதா மூலம் மீன்பிடித் தடைக்காலம், மீன் பிடிப்பதற்கான நேரம்...

ஒளிப்பதிவு சட்டதிருத்தத்தை திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்திற்கு வழி வகுக்கும் – இயக்குனர் கவுதமன்

சென்னை: ஒளிப்பதிவு சட்டதிருத்தத்தை திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்வது முறையல்ல. மக்களின் கருத்துக்களை பரிசீலிக்காத எந்த அரசும் நிலைத்ததில்லை...

கிரீன்கார்டு ஒதுக்கீடு முறையை ஒழிக்கும் மசோதா தாக்கல்

வாஷிங்டன்: அமெரிக்காவில், புதிய குடியுரிமை மசோதாவை அதிபர் ஜோ பைடன் அறிமுகம் செய்தார். அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமை பெறாமல் தங்கியிருந்து பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, 'எச் - 1பி' விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.1.27 கோடி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.1.27 கோடி என்று கோவில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல், மாதம் இரண்டு முறை எண்ணப்படுவது வழக்கம்....

அமெரிக்கர்களுக்கு தலா ரூ.44 ஆயிரம் கொரோனா நிவாரணம்

வா‌ஷிங்டன்: கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ 66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யும் வகையில், கொரோனா நிவாரண மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அண்மையில் நிறைவேறியது. உலகிலேயே கொரோனா...

அரசு பணி முடக்கத்தை தவிர்க்க அமெரிக்காவில் இன்று வாக்கெடுப்பு

வாஷிங்டன்: கூட்டாட்சி அரசாங்கத்தின் பணி நிறுத்தத்தை தவிர்ப்பதற்கும், நிவாரணம் மற்றும் அரசாங்க நிதி உதவி பற்றிய ஒப்பந்தத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இன்று அமெரிக்க பிரதிநிதித்துவ வாக்குப்பதிவு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி உதவி...

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை முந்திய எலான் முஸ்க்

வாஷிங்டன்: உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் எலான் முஸ்க்.   அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம் ஏற்படுத்திய எலக்ட்ரிக் கார் புரட்சி தற்போது உலகம் முழுவதும் பெரிய அளவில் வெடித்துள்ளது...

அடுத்த ஆண்டு கோடை காலத்தில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் – பில்கேட்ஸ் நம்பிக்கை…

வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி விரைவில் வந்துவிட்டால் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும்  என்று மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஒப்புதல்கள் எந்த...

Latest news

- Advertisement -spot_img