மும்பை :
பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி. 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனால் 74 இடங்களில் வென்ற பா.ஜ.க. வெறும் 43 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற, தனது கூட்டணி கட்சியான...
பாட்னா :
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த லோக் ஜனசக்தி கட்சி, சட்டப்பேரவை தேர்தலின் போது அந்த அணியில் இருந்து வெளியேறியது.
நிதீஷ்குமாரின் ஐக்கிய...
பாட்னா :
பீகார் மாநில முதல்-அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார் பாட்னாவில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய பாதுகாப்பு...
பாட்னா :
பீகார் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான தாரிக் அன்வர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், "நல்ல நிலையில் இருந்த பீகார் முதல்-அமைச்சர் நிதீஷ்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்த பின் மோசமான...
பாட்னா :
அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சி தனித்து களம் இறங்கியது.
முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களை எதிர்த்து அனைத்து தொகுதிகளிலும்...
பாட்னா :
மக்களுக்கு சேவை ஆற்ற நினைக்கும் சமூக சேவகர்கள், அரசியல் கட்சி எதிலும் சேராமல் சுயேச்சையாக தேர்தலில் நிற்பது உண்டு. அவர்களில் ஒரு சிலரே வெற்றி பெறுகிறார்கள்.
பீகார் மாநிலத்தில் ஒரு காலத்தில் ஏகப்பட்ட...
பாட்னா :
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. , ஐக்கிய ஜனதா தளம், உள்ளிட்ட கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது.
ஆர்.ஜே.டி., காங்கிரஸ், மற்றும்...
லக்னோ :
பீகார் தேர்தலில் ஐதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது.
ஒவைசி கட்சி வாக்குகளை பிரித்ததால், பா.ஜக, கூட்டணி...
பாட்னா :
243 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்தபோது இவர்கள், தங்களை பற்றிய புள்ளிவிவரங்களுடன் கூடிய "அபிடவிட்டை" தாக்கல் செய்திருந்தனர்.
அதன் அடிப்படையில், புதிய எம்.எல்.ஏ.க்களில் 163...
பாட்னா :
பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் அவரது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த 29 பேர், அமைச்சர்களாக உள்ளனர். அவர்களில் 5 பேர் எம்.எல்.சி.க்கள். அவர்கள் இந்த தேர்தலில்...