- Advertisement -spot_img

TAG

Bharathi Raja

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்காக திரையுலகினர் பிரார்த்தனை..

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 40 ஆயிரம் பாடல்களுக்கு பாடி உள்ளார். அவர் சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பால் சூளைமேட்டில் உள்ள மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அப்போது ஒரு வீடியோ வெளியிட்டார்....

பாரதிராஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த ’’யூனிட்டும்’’  ஊதியம் பெறாமல் நடிக்கும் படம்..

பாரதிராஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த ’’யூனிட்டும்’’  ஊதியம் பெறாமல் நடிக்கும் படம்.. கடந்த ஆண்டு விளையாட்டு தொடர்பான மூன்று படங்களை உருவாக்கிய இயக்குநர் சுசீந்திரன், கொரோனைவை மையமாக வைத்து கதை தயார் செய்துள்ளார். ஊரடங்கு முடிந்து சினிமா ஷுட்டிங் நடத்த...

’கென்னடி கிளப்’ ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 22-ம் தேதி மாற்றம்….!

’கென்னடி கிளப்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீட்டிலிருந்து, ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு மாற்றியமைத்துள்ளது படக்குழு. 'கென்னடி கிளப்' படத்தில் பாரதிராஜா, சசிகுமார், மீனாட்சி மற்றும் நிஜ கபடி வீராங்கனைகள் நடித்துள்ளனர். நல்லுசாமி பிக்சர்ஸ்...

தமிழ்த்திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

சென்னை: தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத்தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி  வெற்றி பெற்றார். 2019-21 ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள இசைக் கலைஞர்கள்...

ஜே.கே.ரித்தீஷ் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு : பாரதிராஜா

திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான ஜே.கே.ரித்தீஷ்(46) 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். பின் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக நேற்று (ஏப்ரல் 13)...

Latest news

- Advertisement -spot_img