150நாட்கள் பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு: ஸ்ரீநகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் ராகுல்காந்தி…
‘ஸ்ரீநகர்: குமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரை என்ற பாரத் ஜோடோ யாத்திரை 29ந்தேதி (நேற்றுடன்) நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங். எம்.பி ராகுல் காந்தி தேசியக்கொடியை ஏற்றினார்.…