- Advertisement -spot_img

TAG

before

பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை -இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

கொழும்பு: அதிபர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,...

ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகிறார் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி இன்று ஆஜராகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம்...

பதவி விலகும் முன்பு சோனியாவுக்குக் கடிதம் எழுதிய அமரீந்தர் சிங் 

சண்டிகர்: பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தான், பதவி விலகும் முன்பு சோனியாவுக்குக் கடிதம் எழுதியுள்ள இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இதையடுத்து அதன் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சண்டிகரில்...

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை:  உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  அடுத்த வாரம் முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகத்  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய  9 மாவட்டங்களில்...

பெட்ரோல் போட துட்டு இல்லை… பிச்சை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகி

நாகர்கோவில்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி பெட்ரோல் பங்க் முன்பு தனி ஆளாக போராட்டம் செய்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி...

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை: உலக சுகாதார அமைப்பு

வூஹான்: 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூஹானில் கரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், சீன மருத்துவக் குழுவும் தெரிவித்துள்ளன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்புக் குழு...

பேரவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம்!: வழக்கு விசாரணைக்கு வராதது ஏன்?…கு.க.செல்வத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!!

சென்னை: பேரவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வராதது ஏன் என எம்.எல்.ஏ. கு.க.செல்வத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.   2017ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் பேரவை உரிமை குழு...

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது: ரமேஷ் போக்ரியால்

புதுடெல்லி:  புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு முன் கடுமையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை குறித்த பேட்டியில் நேற்று பேசிய ரமேஷ் போக்ரியால் நிஷாந்த் தெரிவித்திருப்பதாவது:...

5 ஆண்டுகளுக்கு முன்பு லாக் அப் மரணம் – அப்போதைய எஸ்.ஐ மீது 3 பிரிவுகளில் வழக்கு

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு லாக் அப் மரணம் நிகழ்ந்து உள்ளதாகவும், அப்போதைய எஸ்.ஐ மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறியதாக...

ஆகஸ்டுக்கு வெளிநாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படலாம் : மத்திய அமைச்சர் நம்பிக்கை

புதுடெல்லி: ஆகஸ்டு மாதத்துக்கு முன்பு வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல்,...

Latest news

- Advertisement -spot_img