- Advertisement -spot_img

TAG

becomes

மிக இளம் வயது உடல் உறுப்பு தானம் செய்த 6 வயது சிறுமி

புதுடெல்லி: புதுடெல்லி எய்ம்ஸ் வரலாற்றில் மிக இளம் வயது உடல் உறுப்பு தானம் செய்பவர் என்ற சாதனையை நொய்டாவை சேர்ந்த 6 வயது குழந்தை ரோலி பிரஜாபதி பெற்றுள்ளார். நொய்டாவை சேர்ந்த 6 வயது...

திரிபுர முதலமைச்சராக பதவியேற்றார் மாணிக் சாஹா

திரிபுரா: திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா இன்று காலை பதவியேற்றார். 2018ல் இருந்து திரிபுரா முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த பிப்லாப் குமார் தேவ் சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா...

அதிக கோல் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ

ஓல்ட் ட்ராஃபோர்டு: கிறிஸ்டியானோ ரொனால்டோ 807 கோல்களை அடித்து, ஆண்கள் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சனிக்கிழமை (மார்ச் 12)...

கொரோனா தடுப்பு மாத்திரைக்குப் பிரிட்டன் அரசு ஒப்புதல்

லண்டன்:  கொரோனா தடுப்பு மாத்திரைக்குப் பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூட்டிக்ஸ் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மாத்திரைக்கு, பிரிட்டன் இன்று ஒப்புதல்...

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

துபாய்:  விராட் கோலி, டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - மும்பை இண்டியன்ஸ் அணிகள் இடையே துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில்,  டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல்...

2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ பங்குதாரரான “தாம்ஸ் அப்” 

டோக்கியோ:  2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ பங்குதாரராக  தாம்ஸ் அப்  மாறியுள்ளது. இதுகுறித்து கோகோ கோலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உலகளாவிய கோலா நிறுவனமான கோகோ கோலாவுக்கு சொந்தமான நிறுவனம் தாம்ஸ் அப். ஆகஸ்ட் 24-செப்டம்பர் 5 முதல் நடைபெற உள்ள டோக்கியோ...

ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ( butterfly) பிரிவில் பங்குபெற இந்திய நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தேர்வானார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், ஒலிம்பிக் போட்டி கடந்த...

குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வயதான 105 வயது மூதாட்டி

பஞ்சாப்: பஞ்சாப் நகரத்தைச் சேர்ந்த 105 வயதான கர்தார் கவுர், தனது 80 வயதான மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதால் பக்க விளைவுகள்...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியாவின் வயதான பெண்மணி

பெங்களூரு: இந்தியளவில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட வயதான நபர் என்ற பெருமையை பெங்களூருவைச் சேர்ந்த 103 வயது காமேஸ்வரி என்ற மூத்த பெண்மணி பெற்றுள்ளார். மார்ச் 1 முதல் இந்தியாவில் முதியோர்கள் மற்றும் இணை...

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது அமெரிக்கா

நியுயார்க்: அமெரிக்கா "பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை" விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இந்த பாரிஸ் பருவநிலை ஒப்பந்தமானது கிரீன்ஹவுஸ் வாயு வெளியேறுவதை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கும் கிட்டத்தட்ட 190 நாடுகள் இணைந்து கையெழுத்திட்ட ஒப்பந்தமாகும். கடந்த...

Latest news

- Advertisement -spot_img