- Advertisement -spot_img

TAG

become

சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அரசாங்கத்தில்...

இந்தியாவிலே தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை மாவட்டமாக நீலகிரி மாறும்: ஆட்சியர்

நீலகிரி: இந்தியாவிலே தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தினை மாற்ற அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தோட்ட...

ஓட்டபந்தைய வீரனாக ஆக விரும்பும் மாணவனுக்கு காலணி அனுப்பிய ராகுல்காந்தி

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு கடந்த 1ம் தேதி வருகை தந்த ராகுல்காந்தி தக்கலை அருகே சந்தித்த மாணவனுக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கி அனுப்பி வைத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த மார்ச்...

விவசாயிகள் போராட்டத்தின் முடிவை மாற்றிய பாரதிய கிசான் குழு தலைவர் ராகேஷ் டிக்கெய்ட்

புதுடெல்லி: ஜனவரி 26 வன்முறைக்குப் பிறகு டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூரில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதி முதல் அவ்விடத்தில் முகாமிட்டிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விரைவில் அகற்றப்படுவார்கள்...

ஒரே கட்சி ஆட்சி தொடர்ந்தால், அதிகாரிகளும் கட்சிகாரர்களாக மாறுவார்கள்- ப.சிதம்பரம்

சிவகங்கை: ஒரே கட்சி ஆட்சி 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தால், அதிகாரிகளும் கட்சிகாரர்களாக மாறுவார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கண்ணக்குடியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்நடைபெற்றது. மத்திய அமைச்சர்...

பயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: மத்திய அரசு அளித்துள்ள தகவலின் படி, இந்திய விமானப்படையில் உள்ள 10 சதவீத இராணுவ வான்வெளி பாதையை பயணிகள், வணிக விமானங்கள் பயன்படுத்துவதை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக விமான நேரம் குறைக்கப்படுவதோடு,...

பயங்கரவாதிகளின் மையமாக பெங்களூரு மாறியுள்ளது- பாஜக எம்பி தேஜஸ்ரீ சூரியா

பெங்களுரூ: பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக பெங்களூரு மாறியுள்ளது என்று பாஜக எம்பி தேஜஸ்வி சூரியா நேற்று தெரிவித்ததோடு, பெங்களூரில் தேசிய புலனாய்வு அமைப்பின் நிரந்தர பிரிவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம்...

உலகின் 4வது பெரிய பணக்காரரானார் முகேஷ் அம்பானி

மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, எல்விஎம்ஹெச் தலைவரான பெர்னார்டு அர்னால்டை முந்தி உலகின் நான்காவது பணக்காரராக மாறியுள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டிப் பறக்கிறார்....

அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து கொரோனா பாதிப்பில்லாத மாநிலமாக மாறுகிறதா மணிப்பூர்?

மணிப்பூர்: அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து மணிபூரும் கொரோனா பாதிப்பில்லாத மாநிலமாக மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல் பிரதேசம், மிசோரம், அஸ்ஸாம்...

இன்னும் பத்து நாட்களில் முதல்வர் பொறுப்பேற்கிறார் சசிகலா?!

நியூஸ்பாண்ட், வாட்ஸ்அப்பில் அனுப்பிய கட்டுரையின் தலைப்பைப் பார்த்துமே, அதிர்ச்சியாகி அவருக்கு போன் போட்டோம். எடுத்தவுடனேயே, “தலைப்பை பார்த்துவிட்டு அதிர்ச்சியாகிவிட்டீர்.. அதானே!  அதிமுக பொதுச்செயலாளராக ஜனவரி 2ம் தேதி சசிகலா பொறுப்பேற்பார் என்று அனைவரும் சொல்லிவந்த...

Latest news

- Advertisement -spot_img