- Advertisement -spot_img

TAG

beaten

தான் திறந்து வைத்த காவல் நிலையத்திலேயே கடும் தாக்குதலுக்கு உள்ளான சச்சின் டெண்டுல்கர் ரசிகர் 

பிஹார்: பிரபல கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர் சுதிர் குமார் சவுத்ரி, முசாபர்பூர் காவல் நிலையத்தில் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் தீவிர ரசிகராக இருப்பவர் சுதிர் குமார் சவுத்ரி. இவர், பீகாரில் உள்ள முசாபர்பூரில் உள்ள நகரக் காவல் நிலையத்தில் பணியிலிருந்த அதிகாரியால் கடந்த வியாழக்கிழமை இரவு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது சகோதரர் கிஷன் குமாரை காவல்துறை கைது செய்ததை அறிந்த சுதிர் குமார் காவல்...

மன நிலை பிறழ்ந்தவரைக் கண்மூடித் தனமாகத் தாக்கும் காவலர்கள் : வைரலாகும் வீடியோ

எடவா, உத்தரப்பிரதேசம் மன நிலை பிறழ்ந்தார்போல் காணப்படும் ஒரு நபரைக் காவலர்கள் இருவர் கண் மூடித் தனமாக தாக்கி கொடுமை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் எடவா பகுதியில் உள்ள ஒரு வீட்டின்...

BOM என்று பேசிய இளைஞர் தீவிரவாதி என்று அடித்த பயணிகள்..

மும்பை: தீவிரவாதி என்ற சந்தகத்தின் பேரில் உடன் பயணித்த ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் மும்பை பூசாவல் காண்டேஷ் எக்ஸ்பிரஸ் ரயில் நடந்துள்ளது. மும்பையில் 32 வயதான ஒருவர் தாக்கப்பட்டார், அவர் கொண்டு வந்த சாமானில்...

அமித் ஷாவை எதிர்த்துப் பேசியவருக்கு அடி உதை : பேரணியில் பரபரப்பு

பாபர்பூர் பாபர்பூரில் நடந்த அமித் ஷாவின் கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு கோஷமிட்டவர்  சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   ஆனால் பாஜக அமைச்சர்கள் அந்த எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாமல்...

குஜராத்: மாட்டிறைச்சி வைத்திருந்ததாக தலித் வாலிபர்கள் மீது தாக்குதல்

காந்தி நகர்: குஜராத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 4 தலித் வாலிபர்கள் கடுமையாக தாக்கப்பட்டதுடன் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்திலுள்ள சமடியாரா...

Latest news

- Advertisement -spot_img